Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

இரணைமடு குளத்தின் வான்கதவினை திறந்து வைத்தார் ஜனாதிபதி !!

Currently online
இரணைமடுக் குளத்தின் வான் கதவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பிரதாயபூர்வமாக இன்று (07) திறந்துவைத்தார்.

இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்ட நினைவு கல்லினை திறந்து வைத்து சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.  

இதையடுத்து சம்பிரதாயபூர்வமாக பொங்கலிடும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இரணைமடு குளத்தின் வான்கதவு ஒன்றினை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.