Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

மந்திர கோலை மீண்டும் கையில் எடுத்த மஹிந்த ; நடக்கப்போவது என்ன ??

Currently online
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கையில் மந்திர கோலை வைத்திருப்பார்.

இந்த நிலையில் அவர் வைத்திருந்த தனது மந்திர கோலை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மந்திர கோல் அந்தக் காலப்பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்டது. எந்தவொரு காரியத்தையும் வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கம் என கூறப்பட்டது.

குறித்த மந்திர கோல் கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த காலப்பகுதியில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் தனது மந்திர கோலை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். 

அவர் இதனை பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.