Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

கைத்தொலைபேசியை பயன்படுத்தி O/L பரீட்சையில் மோசடி !!

Currently online
கைத்தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுதிய மாணவனும் மாணவனுக்கு உதவிய ஆசிரியையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோசடி  பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவரும் பரீட்சையில் கைத்தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கிலப்பாட பரீட்சையின் போதே குறித்த மோசடி இடம்பெற்றுள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.