Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி !!

Currently online
ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தெற்கு பகுதியில் பாத் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு போயிங் 707 விமானம் இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியினுள் விழுந்து நொறுங்கியது.

மோசமான வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.