Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

1000 ரூபா சம்பளம் வழங்கக் கோரி 60 வயது முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் !!

Currently online
60 வயதுடைய முதியவர் ஒருவர் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று காலை 10.25 மணியளவில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இவ் விடயத்தை ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முதியவர் ஹட்டன் டிக்கோயா எள்பில்ட் தோட்ட கின்போல்ட் பிரிவைச் சேர்ந்த  எஸ். கனேஸ் என்பவராவார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா வழங்கக் கோரியே இப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க அங்கத்தவர் எனவும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.