Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 29, 2019

11 பேரின் உயிரைக் காவு கொண்ட விபத்து !!

Currently online
மத்திய பிரதேசத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ராம்கார் கிராமம் அருகே சாலையில் சென்ற 2 கார்கள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.  

இந்த சம்பவத்தில் 2 வாகனங்களில் பயணம் செய்த 11 பேர் பலியாகினர்.  2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.