Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

சொகுசு பேருந்தில் சிக்கிய 15,000 வலி நிவாரண மாத்திரைகள் !!

Currently online
சொகுசு பேருந்து ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த சொகுசு பேருந்தை சோதனையிட்டபோது 150 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 15,000 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விடயம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த போதைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.