Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

கிணற்றிலிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவி சடலமாக மீட்பு !!

Currently online
நேற்று மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் (13) மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை தோய்ப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து லோபிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்துள்ளார்.
பிள்ளையினை காணவில்லை என பெற்றோர் தேடிய சமயத்தில் குறித்த மாணவி  கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.