Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 25, 2019

ரூ.20 லட்சம் பெறுமதியான சிகரட்டுகளுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது !!

Currently online
ஒருதொகை சிகரட்டுகளுடன் இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 174 சிகரட் பொதிகளுடன் குறித்த நபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 41 வயதுடைய பன்னல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி சுமார் 20 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.