Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

வெட்டுக் காயங்களுடன் 22 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு!!

Currently online
நேற்று(11) இரவு பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வெட்டுக் காயங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் றத்மலானை பிரதேசத்தைச்​ சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.