Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

மாரடைப்பால் உயிரிழந்த மாணவனுக்கு உ/ தர பரீட்சையில் 3 ஏ சித்தி !!

Currently online
க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவன் பரீட்சை பெறுபேறு வெளியாகுவதற்கு முதல் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, பாலதோட்டை, இசுரு உயண பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவன் கடந்த வாரம் வெளியான பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

இந் நிலையில் மாணவனின் நினைவாக அவரது பெற்றோர் நேற்றைய தினம் இரத்த தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.