Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 22, 2019

மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு !!

Currently online
மாங்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மூன்று வயது சிறுவன் ஒருவன் நேற்று (21) உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் வீட்டில் இருக்கும் பொழுதே, மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து உடனடியாக மல்லாவி வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.