Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 07, 2019

மேலும் 4 புதிய ஆளுனர்கள் இன்று நியமனம் !!

Currently online
மேலும் நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று (07) நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த வாரம் அனைத்து ஆளுனர்களும் பதவி விலகி இருந்தனர். 

அதனடிப்படையில் கடந்த வௌ்ளிக்கிழமை மேல், மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

இந் நிலையில் இன்று மீதமாக உள்ள சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 4 மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.