Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

யாழில் சுற்றிவளைப்பு ; 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது !!

Currently online
யாழில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வீட்டினை நேற்று (30) இரவு 7 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார் போது குறித்த கஞ்சாவை கைப்பற்றியதோடு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.