Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

5 விகடன் விருதுகளை கைப்பற்றியுள்ள 96 படம் !!

Currently online
96 படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. பள்ளிக்கால காதலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. சென்ற ஆண்டு வெளியான சிறந்த படங்களில் 96 படமும் ஒன்று. இந்நிலையில் 96 படம் விகடன் சினிமா விருதுகளில் 5 விருதுகளை கைப்பற்றியுள்ளது

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி `96'
சிறந்த படக்குழு  - `96 '
சிறந்த நடிகை - த்ரிஷா (`96) 
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா ('அந்தாதி', 'காதலே காதலே', 'Life Of Ram' - `96) 
சிறந்த நடிகர் - ஆதித்யா பாஸ்கர் (96) ஆகிய ஐந்து விருதுகளை  96 படம் கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.