Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் 5ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு !!

Currently online
இந்த ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இத்தீர்மானத்தினை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இவ்வாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

இதனையடுத்து இவ்வாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.