Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

யாழில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் மடக்கிப் பிடிப்பு !!

Currently online
யாழ்ப்பாணம் கைதடிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை(10)  இரு இளைஞர்கள் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட வேளையில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின் படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்களாவர்.

குறித்த இரு இளைஞர்களும் 5000 ரூபா பெறுமதியுடைய 20 போலி நாணயதாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையிலே புலனாய்வுப்பிரிவு உத்தியோத்தர்களினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.