Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

விமானமும் ஹெலிகொப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து ; 5 பேர் பலி !!

Currently online
இத்தாலியில் ஹெலிகாப்டரும், விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டூரின் பகுதி ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள அஸ்டா பள்ளத்தாக்கில் மலையேற்றத்திற்குச் சென்றவர்கள் போன ஹெலிகாப்டர், எதிரே வந்த சிறிய ரக விமானத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து மேலும் இரு ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு சென்றன.

அப்போது காயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.