Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதிய லொறி ; 5 பேர் வைத்தியசாலையில் !!

Currently online
லொறி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தம்புள்ளை – குருநாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

லொறி தனது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்றமையாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரூந்தில் பயணித்த 05 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.