Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

நல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை !!

Currently online
இந்திய மீனவர்கள் ஆறு பேர்  இன்று நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து படகில் மீன் பிடிக்க வந்திருந்த குறித்த மீனவர்கள் கடல் சீரின்மை காரணமாக படகு நடுக்கடலில் சேதமடைந்தது. 

இதில் குறித்த ஆறு மீனவர்களும் கடலில் முழ்கியதை கண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீட்டு வழக்கு பதிவு செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். 

இதனையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு மீனவர்களும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை நல்லிணக்க அடிப்படையில் மீனவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.