Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

இவ் வருடத்துக்குள் 8 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் !!

Currently online
சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த வருடத்துக்குள் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள வறுமை நிலையில் உள்ளவர்களுக்கே சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.

நேற்றையதினம் அமைச்சில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் தயாகமகே இவ் விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது 1.4 மில்லியன் மக்கள் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெறுதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.