Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

முன்னாள் ஆளுநர்கள் இருவர் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமனம் !!

Currently online
வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்களான  ரெஜினோல்ட் குரே, நிலூகா ஏக்கநாயக்க ஆகியோர் அரச நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையின் தலைவராகவும், சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.