Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

இன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை !!

Currently online
பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவை இன்று முற்பகல்  10.30 க்கு  கூடவுள்ளது. 

இதன்போது அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக தங்களது நிலைப்பாட்டை குறிப்பிட்டு வழங்கியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த யோசனை அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.