Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

தூபி மீதேறி புகைப்படம் எடுத்த பல்கலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம் !!

Currently online
பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தூபியின் மீதேறி, அதனை அவமதிப்புக்குள்ளாக்கியதா தெரிவித்து, கிரலாகல இடத்துக்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரிகள், ஹொரவபொத்தான பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புகைப்படத்திலிருந்த ஏழு பேரில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்றைய மூன்று பேர் தொடர்பில் தகவல்கள் ஏதும் கிடைக்கபெறாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.