Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

இலங்கையர்கள் மூன்று பேர் மலேசியாவில் கைது !!

Currently online
மலேசியப் பொலிஸாரால் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 12 பேர், பெண்கள் 8 பேர் சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 24 இலங்கையர்களுடன் மலேசியா ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்து நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக படகொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புகடலிக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு அனுப்புவதற்காக மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.