Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது ; தமிழிசை !!!

Currently online
திருப்பூர் பெருமாநல்லூரில் பெப்ரவரி 10ம் திகதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தர்ராஜன், 
ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரதமர் மோடியை விசாரிக்கும்படி ஸ்டாலின் கூறி வருவதாகவும், எதை பேசுகிறோம் என்பது தெரியாமல் ஸ்டாலின் நிலைதடுமாறி பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது என தெரிவித்த தமிழிசை,  மோடி வெற்றிப்பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறினார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.