Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் ; களுத்துறையில் சம்பவம் !!

Currently online
நேற்று இரவு காரில் சென்ற இரண்டு நபர்களால்  களுத்துறை வடக்கு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி, தொட்டுபல சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீண்ட காலமாக இருந்து வந்த முரண்பாடே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.