Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

தயாரிப்பாளரான முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது !!

Currently online
கனா திரைப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது கிடைத்து இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களுக்காக விருது விழா நோர்வேயில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.

அதன்படி இந்த வருடமும் அந்த விருது விழா நடைபெற உள்ளது. அதில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல விருதுகள் அளிக்கப்பட உள்ளன.

இதில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை சிவகார்த்திகேயன் கனா படத்திற்காக தட்டி சென்றுள்ளார். 

தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே சிவாவிற்கு விருது கிடைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.