Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி மாட்டிக்கொண்ட இளைஞர்கள் !!!

Currently online
இரு தனியார் நிறுவன ஊழியர்கள் வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த இரு நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்

மேலும் தற்போது அவ்விடத்திலிருந்த உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.