Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

புதிய அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம் !!!

Currently online
விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக வீ. ராதாகிருஷ்ணன் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.