Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவன் !!

Currently online
கணவன் தாக்கியதில் மனைவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கணவன் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலில் 35 வயதுடைய பெண் ஒருவரே  படுகாயமடைந்த நிலையில், றாகம மருத்துவமனையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கொலைச் சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.