Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது !!

Currently online
ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் பாணந்துறை, அருக்கொட சுற்றுவட்ட வீதி பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர். 

மொரட்டுவ மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பாணந்துறை வலய சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.