Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

சபாநாயகர் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் !!

Currently online
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் இன்று வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில் கண்டறிந்து, உதவி செய்வதற்காகவே சபாநாயகர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.