Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ; கணவன் எடுத்த விபரீத முடிவு !!

Currently online
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  கழுத்தை அறுத்தவர் தன்னைத் தானே போத்தலால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

செந்தில்குமார் - கொடியரசி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 

செந்தில்குமார் கொடியரசியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் செந்தில் குமார் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததையடுத்து செந்தில்குமார் தன்னைத் தானே போத்தலால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.