Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

பிரெட் ரசகுல்லா செய்வது எப்படி ??

Currently online
தேவையானவை:

பிரெட் துண்டுகள் – 6
பால் – 2 அல்லது 3 டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
பிஸ்தா (பொடியாக நறுக்கியது) – 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

அதில் பாலை சில சில துளிகளாக விட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வரும் வரை பிசையவும்.

தேவையான அளவு உருண்டைகள் உருட்டி வைக்கவும். சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும்.

பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவவும்.

இப்போது இனிப்பான பிரெட் ரசகுல்லா ரெடி.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.