Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

படம் பார்க்க பணம் கொடுக்க மறுத்த தந்தைக்கு மகன் செய்த கொடூரம் !!

Currently online
காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூர் என்ற பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் நேற்று நள்ளிரவில் விசுவாசம் படம் பார்க்க தனது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். 

ஆனால் படம் பார்க்க தந்தை பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தூங்கி கொண்டிருந்த தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 

நெருப்பின் சூடு தாங்காமல் அலறிய அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அஜித் படத்தை பார்க்க பணம் தராததால் தந்தையையே எரித்து கொலை செய்ய முயன்ற அந்த இளைஞரின் பெயரும் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.