Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

பிரதி சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை !!

Currently online
அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு பேரவை  கூடவுள்ளது.

குறித்த அரசியலமைப்பு பேரவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாளை காலை 10.30 க்கு கூடவுள்ளது.

இதேவேளை செயற்குழுவில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்க உள்ளனர் எனவும், அரசமைப்பு பேரவை செயற்பாடுகள் 12.30 மணிவரை இடம்பெறும் எனவும், அத​ன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.