Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதலா ?

Currently online
பிளேபாயாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவருக்கும் நடிகை சாயிஷாவுடன்  காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் உலா வருகிறது. கஜினிகாந்த் படத்தில் முதன் முதலாக இருவரும் இணைந்து நடித்தனர். தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா நாயகியாகவும், ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். 

மேலும் இந்த கஜினிகாந்தில் தொடங்கிய நட்பு ‘காப்பான்’ படப்பிடிப்பில் காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே மதம் என்பதால் திருமணத்திற்கு பிரச்சனை இருக்காது. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என சிலர் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.