Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

கடலில் நீராடச் சென்ற இருவர் சடலமாக மீட்பு !!

Currently online
கடலில் நீராடச் சென்ற 19 வயதுடைய இளைஞன் மற்றும் 14 வயதுடைய சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கரந்தெனிய, எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கொஸ்கொட, ஹபக்கல பிரதேசத்தில் நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற குறித்த இருவரும் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.