Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

ஐபோன் மோகத்தால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு ; உயிருக்கு போராடும் அவலம் !!

Currently online
கிட்னியை விற்று ஐபோன் வாங்கிய சிறுவன் ஒருவன் தற்பொழுது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த வாங் என்ற சிறுவன் ஐபோன் 4ஐ வாங்க ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால் போன் வாங்க அவனிடம் பணமில்லை. இருந்தபோதிலும் போனை வாங்கியே ஆக வேண்டும் என துடித்த சிறுவன், முட்டாள் தனமாய் தனது ஒரு கிட்னியை 3200 டொலருக்கு விற்று போனை வாங்கியுள்ளான்.

ஆனால் ஆபரேஷன் முறையாக செய்யப்படாததால், அவனுக்கு மற்றைய கிட்னியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்பொழுது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

ஐபோன் மோகத்தால் தங்களது மகன் உயிருக்கு போராடுவதை சிறுவனின் பெற்றோர்களால் ஜீரணிக்கமுடியாமலும், அவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணவசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.