Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 25, 2019

சிம்பு படத்திற்கு போட்டியாக களமிறங்கும் ஜிவியின் சர்வம் தாளமயம் !!

Currently online
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம். 

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்த படம் ரிலீசுக்கு முன்னரே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றது. 

கடந்த டிசம்பர் 28ம் திகதி படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வரும் பெப்ரவரி 1ம் திகதி சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.