Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் அதிரடி கைது !!

Currently online
கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் தலைமையில் நேற்று (11) மட்டக்களப்பில் பூரண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை நடு வீதியில் டயர் போடப்பட்டு எரிக்கப்பட்டது

இந் நிலையில் டயர் கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19, 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.