Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 04, 2019

எதிர்வீட்டு வாலிபரின் தகாத உறவால் நிகழ்ந்த விபரீதம் !!!

Currently online
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கும்பகோணத்தை சேர்ந்த பார்த்திபன். இவரது மனைவி கொடியரசி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொடியரசிக்கு எதிர்வீட்டு வாலிபரான செந்தில்குமாருடன் தகாத உறவு இருந்துள்ளது.

இதனையறிந்த பார்த்திபன், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத கொடியரசி தொடர்ந்து செந்தில்குமாரிடம் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புத்தாண்டு நள்ளிரவு அன்று கொடியரசி செந்தில்குமாருடன் போனில் சிரிச்சு சிரிச்சு பேசியுள்ளார். இதனைப்பார்த்த பார்த்திபன் கடும் கோபமடைந்து கொடியரசியிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் கொடியரசி தூங்க சென்றுவிட்டார்.

மேலும் கோபத்தின் உச்சத்தில் இருந்த பார்த்திபன், தூங்கிக்கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்தார். கொடியரசி உயிருக்கு போராடுவதை பார்த்த பார்த்திபன் தாமும் தற்கொலைக்கு முயற்சித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.