Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

மகிழ்வு துளிர்க்காதோ..........!!!!!!! வன்னியூர் மகள்

Currently online
மறைக்கின்ற இருளோடு- என் 
உருவம் மறையாதோ

இடிக்கின்ற இடியோடு- என் 
இன்னல் இடியாதோ

ஓவென்ற மழையோடு -என் 
ஓலம் ஒழியாதோ

சொட்டுகின்ற பனித்துளியில்- என்
சோகம் கரையாதோ

சுழல்கின்ற புயலோடு- என்
கோபம் மறையாதோ

வீசிடும் காற்றினிலே-என்
மனம் குளிராதோ

மலர்ந்திடும் முகையோடு-என்
மௌனம் கலையாதோ

பறந்திடும் பட்சியுடன்-என்
மகிழ்வு துளிர்க்காதோ.......

          நன்றி 
வன்னியூர் மகள்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.