Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாக காரணம் என்ன ?

Currently online
ஜனாதிபதி நேற்று முன்தினம்  போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந் நிலையில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க சென்ற இராணுவ வாகனம் முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரண்டு கொமாண்டோக்கள் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இராணுவ வாகனத்தில் பதுகாப்பு பிரிவினர் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீதியின் குறுக்காக மாடு ஒன்று ஓடியதாகவும், அதனை காப்பாற்ற முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் மரத்தின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.