Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடக்கு ஆளுநர் ; வெள்ளப் பாதிப்பு தொடர்பில் ஆராய்வு !!

Currently online
நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந் நிலையில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்த ஆளுநர் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பிலும் விரிவாக  ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.