Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

சுவை நிறைந்த இளநீர் அப்பம் !!!

Currently online
தேவையான பொருட்கள் : 

பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப் 
உளுந்து - கால் கப் 
இளநீர் - 1 கப் 
ஈஸ்ட் - ஒரு ஸ்பூன் 
பால் - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு  

செய்முறை : 

முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மா பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். 

ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, 10 நிமிடம் கழித்து மாக் கலவையில் சேர்க்கவும். 

பின்னர், அப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு அப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான் இளநீர் அப்பம் ரெடி. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.