Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

யாழில் டெங்கு காய்ச்சலால் குடும்பஸ்தர் உயிரிழப்பு !!

Currently online
யாழில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவராவார்.

குறித்த நபர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் அவர் வைத்தியரை நாடவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கடந்த வாரம் மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.