Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரிப்பு !!

Currently online
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து வருமானம் அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , கடந்த வருடத்தின் கடைசி ஒன்பது மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அடைவுமட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 

இந் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் பண்டப் போக்குவரத்து வருமானமும், சந்தை வருமானமும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக அதன் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் விமானச்சேவை செயற்பாடுகள் மூலம் நிறுவனம் ஈட்டிய நிகர போக்குவரத்து வருமானம் 75 மில்லியன் டொலராகும். 

கடந்த ஆண்டுடன் இதனை ஒப்பிடுகையில் எட்டு சதவீத வளர்ச்சியாக  அமைந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.