Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

மஹிந்தவின் இளையமகன் டட்யானாவை இன்று கரம்பிடித்தார் !!

Currently online
எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டட்யனவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

தங்காலையிலுள்ள வீரகெட்டியவில் திருமண நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.

நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரரின் திருமணத்திற்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வியாபாரிகள், கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில், வீரகெட்டிய மக்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.